ஓம் சக்தி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.

வருடாந்த உற்சவங்கள் - வருடத்தில் 12 மாதங்களிலும் நடைபெறும் திருவிழாக்கள்

மாதம் உற்சவம்
சித்திரை புதுவருடப் பிறப்பு ,உள்வீதி திருவிழா இடம்பெறும்.
சித்திரா பூரணை
வைகாசி விசாகம், உள்வீதி திருவிழா இடம்பெறும்.
ஆனி மாணிக்கவாசகர் குருபூஜை
ஆனி உத்திரம் நடேசர் அபிஷேகம்
ஆடி ஆடிவேல், உள்வீதி திருவிழா இடம்பெறும்.
ஆடிவேல் அமாவாசை, உள்வீதி திருவிழா இடம்பெறும்.
ஆடிப் பூரம்
ஆவணி விநாயகர் சதுர்த்தி
ஆவணி மூலம்
ஸ்ரீ முத்துமீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
புரட்டாதி நவராத்திரி கொலு பூஜை
மகிஷாசூர சம்ஹாரம்
விஜயதசமி, உள்வீதி திருவிழா இடம்பெறும்.
அன்ன ஊஞ்சல், உள்வீதி திருவிழா இடம்பெறும்.
கேதார கௌரி லட்சார்ச்சனை
சனீஸ்வர மஹாயாகம்
ஐப்பசி தீபாவளி திருநாள், உள்வீதி திருவிழா இடம்பெறும்.
ஸ்கந்த ஷஷ்டி உற்சவம்
சூரசம்ஹாரம் உற்சவம்
ஸ்ரீ சண்முகர் திருக்கல்யாண உற்சவம்
கார்த்திகை சோமவார பூஜை
குமாராலய தீபம்
சர்வாலய தீபம்
21 நாள் விநாய ஷஷ்டி லட்சார்ச்சனை
திருவெம்பாவை பூஜை
ஆருத்திரா தரிசனம்
மார்கழி திருப்பள்ளியெழுச்சி
வைகுண்ட ஏகாதசி பூஜை
திருவாதிரை நடேசர் பூஜை
தை தைப்பொங்கல், உள்வீதி திருவிழா இடம்பெறும்.
தைப் பூசம், உள்வீதி திருவிழா இடம்பெறும்.
108 பொங்கல் விஷேட பூஜை
வருஷாபிஷேகம் 1008 சங்காபிஷேகம்
வருஷாபிஷேகம், உள்வீதி திருவிழா இடம்பெறும்.
மாசி மாசிமக மகோற்சவ தேர்த்திருவிழா
மஹா சிவராத்திரி
பங்குனி பங்குனி உத்திரம்

சமூக வலைத்தளங்கள்

முகநூல் (facebook)

ட்வீட்டர் (Twitter)

சகல உரிமைகளும் வரையறுக்கப்பட்டவை : COPYRIGHTED © 2014-2015
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.