ஓம் சக்தி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.

தினசரி பூஜை விபரங்களும் நடை சாத்தலும்

நேரம் பூஜைகள்
காலை 5.45 நடை திறக்கப்படல்
காலை 6.15 திருவனந்தல் பூஜை
காலை 7.30 காலை சந்தி பூஜை
பகல் 12.00 உச்சிகால பூஜையும் நடை சாத்தலும்
மாலை 4.30 நடை திறக்கப்படல்
மாலை 4.45 சாயரட்சை பூஜை
இரவு 8.00 அர்த்தஜாம பூஜையும் நடை சாத்தலும்

குறிப்பு : வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும்.

சமூக வலைத்தளங்கள்

முகநூல் (facebook)

ட்வீட்டர் (Twitter)

சகல உரிமைகளும் வரையறுக்கப்பட்டவை : COPYRIGHTED © 2014-2015
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.