ஓம் சக்தி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.

பாலர் பாடசாலை

பாலர் கல்வியின் முக்கியத்துவம் கருதி 1993 ம் ஆண்டு பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 15 மாணவர்களுடன் ஆரம்பித்த இப்பாடசாலை தற்போது 130 மாணவர்களுடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றது. நன்கு பயிற்சி பெற்ற 06 ஆசிரியர்களால் நடத்தப்படுவதால் ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் தொகை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. வருடாந்தம் விளையாட்டுப் போட்டி, கலைவிழா என்பனவும் நடாத்தப்பட்டு வருகின்றது.

பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி 27-07-2014பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி 27-07-2013

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தால் நடாத்தப்பட்டு வருகின்ற பாலர் பாடசாலை மாணவர்களது விளையாட்டுப் போட்டியின் போது பிரதம அதிதியாக வருகை தந்த இந்திய உதவி ஸ்தானிகர் ஏ. நடராஜன் அவர்களை அறங்காவல் சபையினர் அழைத்துவருவதையும் மணவர்களது விளையாட்டு நிகழ்வுகளையும் பிரதம அதிதியின் உரையையும் நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்கள் பரிசில்கள் பெறுவதையும் படத்தில் காணலாம்.பாலர் பாடசாலை கலைவிழா 15-12-2013

சமூக வலைத்தளங்கள்

முகநூல் (facebook)

ட்வீட்டர் (Twitter)

சகல உரிமைகளும் வரையறுக்கப்பட்டவை : COPYRIGHTED © 2014-2015
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.