ஓம் சக்தி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.

நன்கொடை விபரங்கள்

அடியார்களும் நன்கொடைகளும்

திருப்பணிக்கு தேவையான நன்கொடைகள்

நன்கொடைகளிற்கான வங்கி கணக்குகள்

அடியார்களும் நன்கொடைகளும்

இதுவரை காலமும் அம்பிகை அடியார்களால் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நன்கொடை விபரங்கள். இவ்வன்பளிப்பாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு எல்லாம் வல்ல அம்பிகையின் திருவருள் கிடைக்கப் பெற்று பெருவாழ்வு வாழ பிராத்திக்கின்றோம்.

 1. கடைகள்.
 2. காணிகள்.
 3. ஒலிபெருக்கி சாதனங்கள்.
 4. சிறிய ஜெனரேட்டர்.
 5. மகோற்சவ காலத்தில் விஷேட ஜெனரேட்டர் சேவைகள்.
 6. கட்டிடப்பொருட்கள்.
 7. தங்கம், வெள்ளி ஆபரணங்கள்.
 8. கட்டிடத்துக்கான நிதிகள்.
 9. நூலகத்துக்கு தேவையான புத்தகங்கள்.
 10. பசு மாடு, கன்று குட்டிகள்.
 11. ராஜகோபுர திருப்பணிக்கான நிதி.
 12. உற்சவ மூர்த்திகளுக்கான வாகன அன்பளிப்புகள்.
 13. மணவறை.
 14. கணணி மற்றும் காரியாலய உபகரணங்கள்.
 15. மகோற்சவ காலங்களில் பகல் அன்னதானங்கள்.

திருப்பணிக்கு தேவையான நன்கொடைகள்

 1. மாணவர்களுக்கான கணிணி இயந்திரங்கள்.
 2. கட்டிடங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள்.
 3. ஆலய வெளிவீதியை சுற்றி கற்கள் பதிக்க தேவையான மூலப்பொருட்கள்.
 4. ஒலிபெருக்கி சாதனங்கள்.
 5. மின்சார ஜெனரேட்டர்கள்.
 6. சுயதொழில் ஊக்குவிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் (உ+ம் = தையல் மெஷின்).
 7. இலவச வகுப்புக்களுக்கான உபகரணங்கள்.

நன்கொடைகளிற்கான வங்கிக்கணக்குகள்

வங்கி கணக்கு இல
ஹட்டன் நஷனல் வங்கி 065010002304
கொமர்ஷல் வங்கி 1804051601
மக்கள் வங்கி 002-1-001-6-0026052

சமூக வலைத்தளங்கள்

முகநூல் (facebook)

ட்வீட்டர் (Twitter)

சகல உரிமைகளும் வரையறுக்கப்பட்டவை : COPYRIGHTED © 2014-2015
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.