ஓம் சக்தி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.

2015 மாசிமக சமய நிகழ்வுகள்

10ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மக மகோற்சவத்தை முன்னிட்டு 11ம் திகதி முதல் மார்ச் மாதம் 2ம் திகதி வரை தினமும் மாலை 6.15 முதல் 7.15 மணிவரை இடம்பெறவிருக்கும் சமய நிகழ்வுகளின் விபரம் வருமாறு.

திகதி பெயர்
11, 12 பெப்ரவரி புலவர் பொன் சுகந்தன்
13 பெப்ரவரி என். அருளானந்தம் - கல்விப்பணிப்பாளர்
14,15 பெப்ரவரி சைவ வித்தகர் எம். கேசவன்
16,17 பெப்ரவரி த. மனோகரன் - துணைத்தலைவர் அகில இலங்கை இந்து மா மன்றம்
18,19,20 பெப்ரவரி கலாநிதி க. நாகேஸ்வரன் - விரிவுரையாளர், சப்ரகமுவ பல்கலைக்கழகம்
21 பெப்ரவரி சிவஸ்ரீ கா. பிரபாகர குருக்கள் - பிரதம குரு, ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானம், வவுனியா
22 பெப்ரவரி வில்லிசை - இரத்மலானை இந்துக்கல்லுரி மாணவிகள்
23 பெப்ரவரி சுவாமி சர்வ ரூபானந்தா - தலைவர், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன்
24 பெப்ரவரி-2 மார்ச் மாதாஜி சரிஜினி அம்மையார் - அகஸ்தியர் ஞானபீடம் , கல்லாறு, கோயமுத்தூர் , தமிழ்நாடு

சமூக வலைத்தளங்கள்

முகநூல் (facebook)

ட்வீட்டர் (Twitter)

சகல உரிமைகளும் வரையறுக்கப்பட்டவை : COPYRIGHTED © 2014-2015
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.