ஓம் சக்தி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.

கணினி பயிற்சிநெறி

பாடசாலை கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்காக 2001 ல் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இங்கும் ஆறுமாத பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது 15 மாணவ மாணவிகள் பயிற்சியை பெற்று வருகின்றார்கள்.

சமூக வலைத்தளங்கள்

முகநூல் (facebook)

ட்வீட்டர் (Twitter)

சகல உரிமைகளும் வரையறுக்கப்பட்டவை : COPYRIGHTED © 2014-2015
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.