ஓம் சக்தி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.

ஆலய சிறப்புகள்

 1. ஆகம விதிப்படி அமையப்பெற்ற ஆலயமாயினும் சிறு தெய்வங்கள் மூன்றுக்கு ஆலயத்தின் உள்ளே சிறு கோவில்கள் அமைந்துள்ளன.(கருப்பண்ண சுவாமி , காத்தவராயர் சுவாமி, மதுரைவீரன்).
 2. வடக்கு, கிழக்கு, தெற்கு,மேற்கு என நான்கு வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
 3. ஆறு கால நித்திய பூஜைகள் நடைபெறும்.
 4. ஐந்து உற்சவ மூர்த்திகளும் ஒருங்கே வீற்றிருக்கும்அழகிய வசந்த மண்டப அமைப்பு.
 5. இலங்கையிலே முதல் முதலாக ஐந்து சித்திர தேர் நகர்வலம் வரும் அழகிய காட்சி.
 6. வெள்ளிக்கிழமை தோறும் உள்வீதி சிறிய சித்திர தேர் உபயம் நடைபெறுகின்றது.
 7. ஒவ்வொரு மாத பெளர்ணமி தினத்தன்று சுமங்கலி பூஜையும், இலட்சார்ச்சனை உபயமும் நடைபெறுகின்றது.
 8. வருடர்ந்த மாசி மகோற்சவ உற்சவ காலத்தில் பகல் அன்னதானம் வழங்கல்.
 9. இலங்கையிலேயே முதல் முதலாக 108 அடி உயரமான ராஜகோபுரம் அமையப்பெற்ற முதல் தலம் இதுவாகும்.
 10. ஒவ்வொரு வெள்ளி தோறும் கூட்டுப்பிராத்தனை பஜனை நடைபெறுகின்றது.
 11. ஆலயத்திற்குரிய நீதிமன்ற உத்தரவு பெற்ற சட்டதிட்டம் (TR 1சட்டம்).

சமூக வலைத்தளங்கள்

முகநூல் (facebook)

ட்வீட்டர் (Twitter)

சகல உரிமைகளும் வரையறுக்கப்பட்டவை : COPYRIGHTED © 2014-2015
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.